MAPILLAI SAMBA RICE
Product Highlights: BRIDE & GROOM RICE
Product Weight: 0.5 Kg
Point Value: 15
Our Price: Rs.85.50 Rs.95.0

* Includes Taxes and Shipping

You Saved: 9.50
Quantity:

Login to Purchase




மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக ஹீமோகுளோபின் சத்து, சர்க்கரை நோய், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி நல்ல தீர்வை அளிக்கிறது.